தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். பல கோடி ரசிகர்கள் கொண்டாடப்படும் விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தினை ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் நிலையில் தளபதி 66 படத்தின் பூஜை இன்று ஆரம்பமாகியுள்ளது.
மேலும் தெலுங்கு, தமிழ் இரு மொழி படமாக எடுக்கப்படும் இந்த படத்தினை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு யார் ஜோடி சேர்வார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாகியுள்ளது.
இன்று இப்படத்தின் பூஜையின் போது தளபதிக்கு சுத்திப் போடும் விதமாக நடிகை ராஷ்மிகா செய்த செயல் புகைப்படத்தோடு இணையத்தில் வைரலாகி வருகிறது.
-Advertisement-