எனக்கு கல்யாணம் ஆகல ஆனால் மூன்று வயதில் பையன் இருக்கான்… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இளம் நடிகை!! அட இவங்களா??

Cinema

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவருக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ரஜினி முருகன் தான்.  சிவகார்த்திகேயனுடன் நடித்த ரெமோ திரைப்படம் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை தேவதை ரேஞ்சுக்கு கொண்டாடும் அளவுக்கு உச்சத்தை தொட்டார்.

மேலும் தளபதி விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்ததால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் முன்பு  கிடைத்த வரவேற்பு இப்போது இல்லை.

இதனால் தெலுங்கு சினிமா பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.  அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரிபட்டா என்ற படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில மாதங்களாக இசையமைப்பாளர் அனிருத்துடன் கி சு கி சுக்கப்பட்டார். ஆனால் தி டீரென தனக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான் என அவர் பதிவிட்ட பதிவு ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

அதாவது கீர்த்தி சுரேஷ் வாங்கிய நாய்க்குட்டிக்கு மூன்று வயது ஆகிறது என்பதை தன்னுடைய மகனுக்கு மூன்று வயதாகிறது எனக் குறிப்பிட்டுள்ளார் இந்த நடிகைகள் செல்லப்பிராணிகளை வைத்து பண்ணும் அ லப்பறை தாங்க முடியவில்லை என கருத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன.