அடக்கொடுமையே… இவரால தான் என் வாழ்க்கையே போச்சு.. என புலம்பும் பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

Cinema

எப்போதுமே தமிழ் பசங்களுக்கு தமிழ் நாட்டு நடிகைகளை விட வடநாட்டு நடிகைகளை அதிகம் பிடிக்கும். அப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் அந்த வெள்ளை நாயகி. இவரின் ஆரம்ப படமே அந்த ஒல்லி நடிகருடன் தான்.

அந்த படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு பெரிய இடத்துப் பிள்ளை மற்றும் ச ர்ச்சை நடிகருடன் நட்பு நீண்டது. இதனால் எப்போ பார்த்தாலும் பார்ட்டி தான். சினிமாவுக்கு எதற்கு வந்தோம் என்பதையே மறந்து விட்டு அவர்களுடன் சுற்றி திரிந்தாராம். அந்த நடிகை போதையில் ப ண்ணிய கூ த்து கொஞ்ச நஞ்சமல்ல அதன் பிறகு அவர்களுடன் பழக்க வழக்கங்களை குறைத்துக் கொண்டாராம் அந்த நாயகி.

மேலும் இருந்தாலும் அவர்கள் இவரை விடுவதாக இல்லை. டார்ச்சல் பண்ணியாவது அழைத்து விடுவார்களாம். இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என தெலுங்கு பக்கம் தலையை காட்டி அம்மணிக்கு அங்கேயும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. நடித்த படங்களும் வெற்றி பெறவில்லை. அம்மணிக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது.

அங்கு சென்றவருக்கு அல்வா கிடைத்தது போல் தொடர்ந்து வெற்றிகள் கு விந்து வருகின்றன. க வர்ச்சி காட்டுவதற்கு கொஞ்சம் கூட தயங்க மாட்டார் நாயகி. அதுமட்டுமல்லாமல் சமீப காலமாக கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் கதைகளிலும் நடித்து வெற்றி கொடுத்து வருகிறார்.

இதனால் கதாநாயகியை மையப்படுத்தி கதை எழுதி வரும் இயக்குனர்களின் முதல் தேர்வாகவும் அந்த நாயகி இருந்து வருகிறார். இதனால் வடக்கில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நாயகிகளை அந்த நடிகர்களுடன் பார்த்து பத்திரமாக நடந்து கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்து வருகிறாராம் அந்த நாயகி.

-Advertisement-