நடிகர் விஜய்யின் முதல் காதல் தோல்வி யார் அந்த பெண் தெரியுமா??

Cinema

திரையுலகில் கடந்த 20 வருடங்களாக மார்க்கெட் சரியாத முன்னணி நட்சத்திரமாக மக்கள் மனதில் நின்று கொண்டு இருப்பவர் தளபதி விஜய். மேலும் இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்பட உருவாகியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்கவிருக்கிறார்.

தற்போது அவர் தொலைக்காட்சி பேட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்தி விட்டார். சில ஆண்டுகளுக்கு முன் பல முறை பேட்டியளித்துள்ளார்.  பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இவர் கலந்து கொண்ட போது பல சுவாரஸ்ய விஷயங்களை அதில் அவர் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் நான் 8ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தேன். அதன் பின் 12ஆம் வகுப்பிலும், கல்லூரியிலும் காதலித்தேன். எனக்கு காதல் தோல்விகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.