அட 74 வயசுல இதெல்லாம் தேவையா? பிரபல நடிகையின் புகைப்படத்தை அந்த மாதிரி சொல்லிய நடிகர்!! அந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா??

Cinema

திரையுலகில் நடிகைகளின் ஆடை அணிகலன்களை பற்றி பல விமர்சனங்கள் உருவாகுவது இயல்பு. பிரபல நடிகை அனுசுயா பரதவாஜ் போட்ட ஆடை குறித்து 74 வயதான நடிகர் விமர்சித்தது தற்போது தெலுங்கு சினிமாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் கோட்டா சீனிவாசராவ்.

இவர் நடிகை அனுசுயா பரத்வாஜின் உடை பற்றிய கருத்து வெளியிட்டிருந்தார். நடிகை அனசுயா ப திலடி அளிக்கும் வகையில் தனது ஆடை குறித்து கருத்து தெரிவித்த மூத்த நடிகர் கோட்டா சீனிவாசராவுக்கு நடிகை அனசுயா பரத்வாஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் அவரது ஆடையை பார்த்து கருத்து சொல்வதர்க்கு யாருக்கும் உரிமை இல்லை. அதனால் இதை செய்யாமல் இருப்பது எல்லாருக்கும் நல்லது என பதிவிட்டுள்ளார்.

-Advertisement-