அடக்கொடுமையே… இயக்குனர் பாலாவால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகை!! இன்று இப்படி ஒரு நிலையில் இருக்கும் நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

Cinema

திரையுலகில் இயக்குனர்களால் தமிழ் சினிமாவில் ஜொலித்தவர்கள் தான். பாலா இவரின்  எல்லா படங்களுமே ரசிகர்களுக்கு கண்ணீர் வரவளைக்கும் அவ்வாறு தன்னுடன் பணியாற்றும் நடிகர், நடிகைகளை வேலை வாங்குவார். அதனால் தான் அவருடைய படங்களில் பெரிய அளவில் பேசப்படுகிறது. இவர் இயக்கிய சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி, நான் கடவுள் போன்ற படங்களில் நடிகர், நடிகைகளின் தோற்றத்தையே முற்றிலுமாக மாற்றி இருப்பார்.

மேலும் பாலாவால் பட்ட கஷ்டத்தை வெளிப்படையாக கூறியுள்ளார் ஒரு நடிகை. தமிழ் சினிமாவில் ஜேஜே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. அதன் பிறகு இவர் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, தம்பி, பட்டியல், பொறி, ஜித்தன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

பூஜாவின் திரை வாழ்க்கையில் முக்கியமாக அமைந்த படம் நான் கடவுள். பாலாவின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பார்வை இழந்த பெண்ணாக நடித்திருந்தார். பாலாவின் படங்களில் நடிகர், நடிகைகள் தோற்றத்தாலும், நடிப்பாலும் கஷ்டப்படுவது புதிதல்ல. படத்தில் பாலாவால் பல கஷ்டத்தை அனுபவித்து உள்ளார் பூஜா.

-Advertisement-

நான் கடவுள் படத்தில் பூஜாவின் கருவிழி தெரியாத அளவுக்கு லென்ஸ் வைத்து விடுவார்களாம். இப்படத்தில் லெஃப்ட் ரைட் காட்சியை மட்டுமே பத்து நாட்கள் நடித்தாராம் பூஜா. ஒரு காட்சியை பத்து நாட்களுக்கு எடுத்துள்ளார் பாலா. அவருக்கு அந்த கா ட்சி திருப்தி அளித்தால் மட்டுமே அடுத்த காட்சிக்கு செல்வாராம்.

சூட்டிங் எப்படி எடுக்கிறார்கள் என்று கூட பூஜாவால் பார்க்க முடியாதாம். இவ்வாறு பல கஷ்டங்கள் பட்டுள்ளார் பூஜா. இந்த படத்தில் பிச்சை எடுக்கும் காட்சிகளில் பொது மக்கள் உண்மையாகவே பிச்சை போட்டு உள்ளார்கள். இது பூஜா தான் என்று தெரியாத அளவுக்கு தோற்றத்தையே மாற்றி உள்ளார் பாலா. என்ன தான் இருந்தாலும் பூஜாவின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத படம் நான் கடவுள்.