தல அஜித்துடன் அந்த படத்தில் நடிக்க மறுத்த ஷாலினி!! அட அதற்கு இப்படியொரு காரணமா? கடைசியில் மனமின்றி நடித்து முடித்த நடிகை ஷாலினி…!!

Cinema

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வரும் ஜோடிகளின் ஒரு ஜோடி தான். அஜித்குமார்-ஷாலினி ஜோடி. இவர்கள் இருவரும் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் அப்போது அஜித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஷாலினி திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் இருவருக்கும் எப்படி காதல் உருவானது என்பதை குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதாம்.

அதுவும் கையில் வெட்டும் சீனில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆரம்பத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு காரணமாக அமர்க்களம் படத்தில் நடிக்க முடியாது என கூறி விட்டாராம் ஷாலினி. பின்னர் ஷாலினிக்காக கா த்திருந்து படத்தை எடுத்துள்ளாராம் சரண்.

-Advertisement-