தமிழ் சினிமாவில் ஏமாலி, அடுத்தசாட்டை, நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, மற்றும் கேப்மாரி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

மேலும் இருப்பினும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் தோல்வி அடைவதற்கு நடிகை அதுல்யாவும் ஒரு முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். அதுல்யாவின் தவறான அனுகு முறையும் படங்களின் தோல்விக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.

மேலும் அதுமட்டுமின்றி அதுல்யா படங்களை தேர்வு செய்வதில் தவறான அனுகு முறையை மேற்கொண்டு வருகிறாராம். இவரை தேடி வந்த பட வாய்ப்பை அவரே ஓவர் சீன் போட்டு கெடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரான நட்ராஜ் சமீப காலமாக படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது நட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்திற்கு நடிகை அதுல்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் நட்டிக்கு ஜோடியாக என்னால் நடிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.  அதனால்  அந்த வாய்ப்பு காளி பட கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்துக்கு சென்றுள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published.