என்னது… குழந்தை இருந்தாலும் பரவால்ல… குடும்பம் நடத்தலாம்… என சீரியல் நடிகையை கல்யாணம் பண்ண துடிக்கும் பிரபல நடிகர்!!

Cinema

தமிழ் சின்னத்திரையில்  மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இவர் இதையடுத்து வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த கிருத்திகா தற்போது பாண்டவர் பூமி சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். அருண் சாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட கிருத்திகாவிற்கு  6 வயதில் மகன் உள்ளார்.

தற்போது கிருத்திகா கணவனை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்  அண்மையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டிருந்தார். இதற்கு கிருத்திகா மகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தோடு ஹி இஸ் மை சன் ப்ரோ என்று கூறி ஸ்டோரிஸில் போட்டுள்ளார்.

அதே போல் கிருத்திகா உடன் நடிக்கும் சக நடிகர் கிருத்திகாவை திருமணம் செய்து கொள் என்று கேட்டுள்ளார். அதற்கு கிருத்திகா தனக்கு ஆறு வயதில் மகன் இருக்கிறான் ஓடிப் போயிடு என அவரை விரட்டி விட்டாராம்.

-Advertisement-