இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான தொகுப்பாளினி டிடி!! வெளிநாடுகளில் சுற்றுலா சென்று வந்த வேளையில் மாபிள்ளையை தேடி பிடித்த டிடி!! அவரே வெளியிட்ட பதிவு..!!

Cinema

விஜய் டிவி என்றாலே பலருக்கு நினைவுக்கு வரும் நபராக இருந்து வரும் டிடி அவரின் திருமண வாழ்க்கை சில மாதங்களிலேயே முடிந்து விட்டது. அப்படி தொகுப்பாளினியாக இருந்து வந்த இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்ததால் பல ஆண்டுகள் டிவி சேனலில் இருந்து வந்தவருக்கு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி பலருக்கும் பிடித்தமான தொகுப்பாளினியாக இருந்து வந்தார். மேலும் இவருக்கும் நீண்ட நாள் நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பலரும்  வாழ்த்தி வந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் திருமணம் செய்த கொஞ்ச நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு டிடி கொஞ்ச நாட்கள் அவரது முன்னாள் கணவரை பற்றி ஏதாவது ஒரு பதிவை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனிமையை விரும்புவதாக கூறினார். அடிக்கடி அவர் வெளிநாடுகளில் சுற்றுலா சென்று வருகின்றார்.

-Advertisement-

மேலும் வெளிநாடுகளில் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வந்த வேளையில் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் போது அந்த உணவு அவருக்கு பிடித்து இருந்ததாகவும் அந்த உணவு சமைத்தவரை சந்தித்து அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியதாகவும் ஒரு பதிவை போட்டு பலருக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளார்.