அடக்கடவுளே… இந்த வயதில் நடிகை கஸ்தூரி கர்ப்பமா?? அவரே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்…!!

Cinema

அந்தக்கால தமிழ் சினிமாவில்  ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை கஸ்தூரி பல படங்களில் நடித்து வருகிறார். புகைப்படங்களை அவ்வப்போது அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் ட்விட்டரில் அவர் அரசியல் உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி வெளிப்படையாக கருத்துகள் கூறி  வருகிறார். இந்நிலையில் நடிக்கியா கஸ்தூரி இன்று அவர் சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

பரபரப்பாக பரவி வருகிறது. என்னவென்றால் அவர் கர்ப்பமாக இருப்பது போல தெரிந்தது தான் அதற்கு காரணம். பலரும் அவருக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் கமெண்ட் செய்து வறுகின்றன. ஆனால் அது ஏப்ரல் fool பிராங்க் என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.