நடிகை யாஷிகா ஆனந்த் அதிகம் கவர்ச்சி காட்டி தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். அவர் கடந்த வருடம் விபத்தில் சிக்கி தற்போது குணமடைந்து திரும்பி இருக்கிறார். தற்போது யாஷிகா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் தனக்கு திருமணம் பதிவை போட்டிருக்கிறார்.
மேலும் அதில் அவர் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வழங்கி விட்டார்கள். இது arranged திருமணம் தான் லவ்லாம் செட் ஆகாது. என கூறி இருக்கிறார். அது மட்டுமின்றி யாஷிகா திருமணத்திற்கு பிறகும் ரசிகர்களை entertain செய்வேன் என கூறி உள்ளார்.
யாஷிகா இப்படி ஒரு பதிவை திடீரென இன்ஸ்டாகிராமில் போட்டிருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்று ஏப்ரல் 1 என்பதால் இப்படி prank பதிவை போட்டிருக்கிறாரா என தெரியவில்லை.
-Advertisement-