சினேகன் மனைவிக்கு திடீரென என்ன ஆச்சு… எதாவது பிரச்சனையா? திடீர்ன்னு இப்படி ஆகிட்டாங்க…. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!

Cinema

கவிஞர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி இருவரும் பல வருடங்களாக காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். இத்தனை வருடங்களாக காதலை ரகசியமாக வைத்திருந்தது எப்படி என்று திருமணம் நடந்த போது ஆச்சர்யம் ஆனார்கள்.

மேலும் சமீபத்தில் சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு போட்டியாளராக சென்ற நிலையில் தற்போது தான் எலிமினேட் ஆகி இருந்தார். கன்னிகா ரவி தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

அதாவது அவர் முடியை குறைத்து இருப்பதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியாக இது விக் தான் உண்மையான ஹேர்ஸ்டைல் இல்லை என விளக்கம் கூறி இருக்கிறார்.

-Advertisement-