இந்த நடிகை என்னை ஏ மாற்றியதால் தான் நான் இன்னும் திருமணம் செய்யவில்லை.. என கூறிய அனுஷ்காவின் ர கசிய காதலர்..!!

Cinema

திரையுலகில் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபாஸ். இவர் ஆரம்பத்தில் உயரம் காரணமாக வி மர்சிக்கப்பட்ட பிரபாஸ் இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் பா குபலி படத்தின் மூலம் மிகப்பெரிய இடத்தினை தொட்டார். மேலும் அந்த படத்தில் பல கோடி சம்பளம் வாங்கிய பிறகு இவர் பிரம்மாண்ட படங்களில் அதுவும் பல நூறு கோடி பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே இவருக்கு ஜோடியாக நடித்துள்ள இந்த படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தமிழ் பிரமோஷனுக்காக சென்னையில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்ற கேள்வி எ ழுந்துள்ளது. அதற்கு பிரபாஸ் காதல் தோல்விகள் தான் அதற்கு காரணம் என்று பதில் அளித்துள்ளார்.

-Advertisement-

என் வீட்டில் என் அம்மா என்னிடம் இது குறித்து கேட்டிக் கொண்டே இருக்கிறார். அதற்காக நான் தயாராக வேண்டும். . ஏற்கனவே நடிகை அனுஷ்கா செட்டி மீது கா தலில் இருந்து பின் அதை ம றுத்து நண்பர்களாக தான் இருக்கிறார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன் செய்திகள் வெளியானது.