அட திடீரென அவசர அவசரமாக இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை சமந்தா!! இதுக்காகத் தான் விவாகரத்து செய்தாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

Cinema

திரையுலகில் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அடுத்ததாக திரையுலகில் காதல் திருமணம் செய்யலாம் என நினைப்பவர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக நடிகை சமந்தா மற்றும் அவரது தனது கணவர் நாகசைதன்யாவின் திருமண முறிவு அமைந்து விட்டது.

ஆனால் அதன்பின் சோர்ந்து போய் வீட்டிலேயே அமர்ந்து விடாமல், படப்பிடிப்பு, புனித தளங்களில் வழிபாடு என பிஸியாக சுற்றி வருகிறார் சமந்தா. இந்தநிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பெண்களை பெற்ற பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக ஒரு பதிவிட்டுள்ளார் சமந்தா..

அதில் உங்கள் மகள் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் மகளை வலிமையானவளாக தயார் செய்யுங்கள். அவளது திருமணத்திற்காக பணம் சேர்த்து வைப்பதற்கு பதிலாக அவளது கல்விக்கு செலவிடுங்கள்.

முக்கியமாக அவளை திருமணத்திற்கு தயார் செய்வதற்கு பதிலாக அவளை அவளாகவே தயார் செய்து கொள்ளும்படி உருவாக்குங்கள். அவளுக்கு தன்னைத்தானே நேசிக்கவும் தன்னம்பிகையையை வளர்த்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்” என ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார் சமந்தா.

-Advertisement-

மேலும் இந்த நிலையில் தற்போது சமந்தா இரண்டாவது திருமணம் செய்ய முற்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.மேலும் முக்கிய தொழிலதிபராக இருக்கும் ஒருவரைத்தான் அவர் திருமணம் செய்யப்போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி இதற்காகத்தான் அவசர அவசரமாக விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.ஆனால் உண்மை என்ன என்பது சமந்தா அறிவித்தால்தான் தெரியவரும்.