கே ஜி எப் படத்தில் வில்லனாக நடித்தவரின் மனைவியை பார்த்துள்ளீர்களா? அட இவருக்கு இப்படி ஒரு அழகான மனைவியா? புகைப்படம் இதோ..!!

Cinema

திரையுலகில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படத்தில் முக்கிய வி ல்லனாக அனைவரையும் அசத்தியவர் கருடன் என்ற கதாபாத்திரம் தான். ஒரு முழுமையான ஆக்ஷன் படமாக இந்த படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலுமே மிக பெரிய வரவேற்பினை பெற்றது .

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அனைத்து இந்தியாவுமே காத்து இருக்கும் அளவிற்கு மிக பெரிய வசூல் சாதனை படைத்தது  இருந்தாலும் மக்களை மிகவும் க வர்ந்த ஒரு வி ல்லன் நடிகர் உள்ளார்.

இந்த படத்தின் மூலம்  பிசியான ஒரு நடிகராக மாறி விட்டார். தமிழில் கூட இப்போது வி ல்லனாக நடித்து வருகிறார். தமிழில் இப்போது சில சுமாரான நடிகர்களை வில்லனாக நடிக்க வைத்து வருகின்றார்கள். படங்களில் தான் நெகடிவ் ரோல் என்பதால் நெகட்டிவாக பெயர்கள் வைக்கிறாரகள்.

அவரின் உண்மையான பெயர் ராமச்சந்திர ராஜு. அவரை தாடி இல்லாமல் பார்த்தால் அட அவரா என்று ஆ ச்சர்யப்படும் அளவிற்கு இருக்கிறார். தற்போது அவரின்  குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.