என்னது… நடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகை தானா.. அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! யாருன்னு நீங்களே பாருங்க..!!

Cinema

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வந்தவர் நடிகர் விக்ராந்த். இது வரை தனது நடிப்பில் விக்ராந்த் எந்த குறையும் வைத்ததில்லை. ஒரு சில படங்கள் எதிர்பார்ப்பை பெறவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருக்கும். நடிகர் விஜய்யின் சித்தப்பா மகனான நடிகர் விக்ராந்த் கற்க கசடற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் அவரின் முதல் படத்தில் அவரை பார்த்த எல்லாருமே விஜய் மாறி இருக்காரு விஜய் சிரிப்பு போலவே இருக்கிறது என கூறினார். விக்ராந்தின் பலமும் அது தான். ப லவீனமும் அது தான். இருந்த போதும் தனது அண்ணனின் எந்த ஒரு பெயரையும் பயன்படுத்திக் கொள்ளாத விக்ராந்த சினிமாவில் தனக்கென தனி பாதை, தனி நண்பர்கள் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார்.

விக்ராந்த் குடும்பம் பற்றி பலருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விக்ராந்த் மனைவி மானசா மலையாள நடிகை கணக்காதுர்காவின் மகளாவார். இவர்களுக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

மானசா சன் டிவியில் ஒளிப்பரப்பான உதிரிப்பூக்கள் சீரியலிலும் நடித்துள்ளார். இவர்களது காதல் திருமணம் ஆகும். திருமணத்திற்கு பிறகு மானசா சினிமாவிற்கு பாய் சொல்லினார். விக்ராந்தின் க்யூட் ஃபேமலி புகைப்படங்கள் இதோ..