ராஜா ராணி சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்துள்ளது…. என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்…!!

Cinema

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை ஆல்யா மானசா இவர் தன்னுடன் சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை கடந்த 2019-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு Aila Syed என்ற பெண் குழந்தையும் உள்ளது.

மேலும் இதனிடையே இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார் ஆல்யா மானசா. கர்ப்பமாக இருந்த போதும் சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பதற்காக திடீரென சீரியலில் இருந்து விலகினார்.

இந்நிலையில் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

-Advertisement-

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)