திரையுலகில் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் தற்போது ஹிந்தி சினிமாவின் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் ஜான்வி கபூர். இவர் முதன் முதலாக ஹிந்தியில் தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்ன தான் பெரும் நடிகையின் மகளாக இருந்தாலும் முதல் படம் என்பதால் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.

மேலும் அவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் எல்லாம் லாக்டவுன் காரணமாக அவர் சினிமாவை விட்டு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். பொது இடங்களில் அதிக வித விதமான உடையில் சுற்றி வந்த அவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு  வருகிறது.

சில காலமாக அதிக ரசிகர்களை ஈர்த்து கொண்டு இருக்கின்றார். அப்படி இருக்கையில் அவர் சமீப காலமாக அவர் தன்னுடன் இணைந்து டோஸ் தானா 2 என்ற படத்தில் நடித்திருந்த கார்த்தி ஆர்யான் என்பவருடன் சேர்ந்து இப்போது காதலில் இருந்து டேட்டிங்கில் இருக்கிறார்.

தகவல் வெளியாகி ட்ரென்ட் ஆனது. ஆனால் அந்த தம்பதி இந்த செய்தியை மறுத்து இருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் இருவரும் கோவா சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் அவர் ஜோடியாக வந்துள்ளதை ரசிகர்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.