அட அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகை சில்க் சுமிதா!! கடைசியில் நிறைவேறாமல் இறந்து போன நடிகை சில்க் ஸ்மிதா…!!

Cinema

திரையுலகில் அந்த காலத்தில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் சி ல்க் ஸ்மிதா. இவரை யாராலும் மறக்கவே மு டியாத ஒரு நடிகை. இவர் தி டீ ரென த ற் கொ லை செய்து கொண்டு இ றந்தது தான் பலருக்கும் அ திர்ச்சியை கொடுத்துள்ளது.

இப்போது வரை இவரது ம ரணத் திற்கான காரணத்தை கண்டுபிடிப்பவே முடியவில்லை. ஆனால் இவர் உ யிரோடு இருந்திருந்தால் வேற லெவலில் இருந்திருப்பார். நடிகை சி ல்க் சுமிதாவுக்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்ததுள்ளதாம். அது என்னவென்றால் நடிகை சாவித்திரி போன்று குடும்ப பாங்காக நடிக்க வேண்டும் என்பது அவரின் தீராத ஆசையாக இருந்தது.

மேலும் சில்க் ஸ்மிதாவின் அந்த ஆசையை ஓரளவுக்கு நிறைவேற்றியவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் இயக்கத்தில் வெளியான அலைகள் ஓ ய்வதில்லை என்ற திரைப்படத்தில், ஆ ணாதிக்கத்தை எதிர்க்கும் ஒரு தை ரியமான பெண்ணாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-Advertisement-