அடக்கொடுமையே… 55 வயதாகியும் இன்னும் குழந்தை பெறாமல் இருக்கும் பிரபல நடிகை!! காரணம் என்ன? யார் அந்த நடிகை தெரியுமா?

Cinema

திரையுலகில் 80 கால கட் டங்களில் நடித்த ஏராளமான நடிகைகள் வ யதான காரணத்தினாலும் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினாலும் சினிமாவை விட்டு விலகி விட்டார்கள்.  ஒரு சில நடிகைகள் மட்டும் நடிகர்களுக்கு அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் அந்த வகையில் மக்கள் மத்தியில் இன்றும் நீங்கா இடம் பிடித்து வருகின்றார்கள். அதையும் தாண்டி ஒரு சிலர் தன்னுடைய தனித்தன்மையை காட்டி மக்களை கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை விஜயசாந்தி ஒருவர்.

மேலும் இவர் 80 மட்டும் 90களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அந்த காலக ட்டங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்தவர். பிறகு இவர் ஏராளமான படங்களில் நடித்து வந்துள்ளார். இன்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகின்றார்.

இப்படியொரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நீங்கள் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என கேட்டதற்கு என்னுடைய முழு நோக்கமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனாலேயே நான் குழந்தை வேண்டாம் என்று நினைத்து என்னுடைய கணவரிடம் நான் கேட்டதற்கு அவரும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

-Advertisement-

நடிகை விஜயசாந்தி சமீபத்தில் அளி த்த பேட்டியில் கூறியுள்ளார்.  என்னுடைய இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தான் என்று கூறியு ள்ளார். குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக சேவை செய்து வந்துள்ளார். அதே போன்று நானும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.