தமிழ் சினிமாவில் ஈரம், மிருகம் உள்ளிட்ட பல படங்களின் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதி. ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி காதலித்து வருவதாக பல முறை செய்திகள் வெளிவந்தது.

மேலும் இவர் மரகத நாணயம், யாகாவராயினும் நாகாக்க போன்ற படங்களில் தன்னுடன் நடித்த நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து வந்தார். இருவரும் ரகசியமாக காதலித்து வந்தனர். சில நாட்களுக்கு முன் ஆதி நிக்கிகல் ராணி  இருவரும் அதிர்ச்சியளிக்கும்  செய்தியை கொடுத்துள்ளனர்.

நேற்று இருவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. சத்தமில்லாமல் முக்கியமானவர்களை மட்டும் வரவழைத்து இருவரும் மோதிரத்தை மாற்றிக் கொண்ட புகைப்படவெளியாகியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published.