அட நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா… எப்போ கல்யாணம் தெரியுமா??

Cinema

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. இவர் இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், பாகுபலி 1,2 என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வருகிறார்.

மேலும் இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து அதன் பின் குறைக்கு முடியாமல் போனதால்  பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களால் கிசுகிசுக்கப்படுகிறது.

தெலுங்கு இயக்குனர் ஒருவரை நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் இணையத்தில் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து நடிகை அனுஷ்கா எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-