56 வயது திருமணம் ஆகாத நடிகருடன் ஜோடி சேரும் 37 வயது நடிகை நயன்தாரா!! இவர் பயகரமான ஆள் ஆச்சே யார் தெரியுமா??

Cinema

திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர்  அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்து விட்டார் நடிகை  நயன்தாரா.

மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், காட் பாதர் ஆகிய படங்கள் நயன்தாரா கைவசம் உள்ளனர். இந்நிலையில் நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் நடித்ததை தொடர்ந்து சல்மான் கானுடனும் இணைந்து நடிக்கவுள்ளார்.

சல்மான் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக  நடிக்கயுள்ளார்.  56 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகருடன் நடிகை நயன்தாரா ஜோடியா என்று இணையத்தில் நெட்டிசன்கள் கி சகிசுகின்றனர்.