திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். தற்போது இதில் யசோதா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும் இவர் விவாரத்துக்கு பின் முழுமையாக படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா படப்பிடிப்பில் தங்கிநடித்து வருகிறாராம். இதனால் சமீபத்தில் கூட சமந்தா வீட்டை விட்டு வெளியேறிய செய்தி சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில் சமந்தா தற்போது நடித்து வரும் யசோதா படத்திற்காக ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் கமிட்டாகியுள்ளார். படப்பிடிப்பில் அந்த இயக்குனருடன் கட்டிக் கொண்டு எடுத்து புகைப்படம் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.