சற்றுமுன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த 26 வயதான இளம் நடிகை!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

Cinema Video

திரையுலகில் சமீப காலமாக திரைபிரபலங்கள் உ யிரிழ ந்து வருகின்றார்கள்.சினிமா உலகில் துணை நடிகையாக மக்கள் மத்தியில் பிரப லமடை ந்த  நடிகை காயத்ரி இவர் திரைப்படங்களி ல் நடிப்பதை தாண்டி வெப் சீரியஸ் தொட ர்கள் போன்ற சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி மக்களை கவர்ந்தார்.

மேலும் இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள். நடிகை காயத்ரியும் தனது நண்பர்களுடன் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி உள்ளார். அந்த பண்டிகையை கொண்டாடி முடித்து விட்டு தனது வீ ட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது மருத்துவமனைக்கு முன் நின்று கொண்டிருந்த ஒரு பெண் மீது மோதி அந்தப் பெண்ணும் நடிகை காயத்ரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து  நடிகை காயத்ரியின் ந ண்பருக்கு  ப லத் த காயங்கள் ஏ ற்பட்டதால்   மரு த்துவம னையில் அனுமதி க்கப்ப ட்டுள்ளார்.

-Advertisement-

காயத்ரி நண்பர் ம து போ தையி ல் காரை வேக மாக ஓ ட்டி வந்த காரண த்தினால் வி பத் து ஏற்பட் டுள்ளதாக கூறப்ப டுகின்றது. நடிகைக்கு 26 வ யது தான் ஆகி ன்றது நடிகையின் ம ரண ம் தெலு ங்கு சி னிமா உ லகில் பெரும் ஒரு அதி ர்ச்சி யை ஏற்ப டுத்தியு ள்ளது.