விஜய் டிவியின் பிரபல காமெடியனும், நடிகருமான நவீன் தற்போது பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிறார். அவர் மனைவி பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது. விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் விஜய் டிவியின் நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் நடக்கும் விருது விழா வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வருட Vijay Television Awards நிகழ்ச்சியின் முன்னோட்டமாக மதிய நேர சீரியல் நடிகர்கள் பங்கேற்று  ‘வெற்றிநடை போடும் மதியமே’ என ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் முன்னோட்டம் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் நவீன் மனைவி க ண் ணீ ர் அந்த ஷோவில் பேசிய நவீனின் மனைவி பேசும்போது, எல்லோரும் செய்யும் கமெண்ட் என்னவென்றால்.. உனக்கு எல்லாம் பிள்ளையே பிறக்காது, நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவீங்க.. அப்படி நிறைய பேர் சொல்லி இருக்காங்க.

“சாபம் விட்ட எல்லோருக்கும் நன்றி. இப்போவும் சொல்கிறேன்.. என்னை தாண்டி தான் எந்த கஷ்டமும் இவரை (நவீனை) நெருங்க விடுவேன்” என கூறி க ண் ணீ ர் ம ல் க பேசி இருக்கிறார்.நவீன் அவரது நெஞ்சில் மனைவி முகத்தை பச்சை குத்தி இருப்பதை காட்டி இருக்கிறார்.ப்ரோமோ இதோ..

Leave a Reply

Your email address will not be published.