அட சினிமா என்றாலே அழகு தான் முக்கியம்… அட இன்னும் கலராக வேண்டும் என்பதற்காக ஸ்பெஷல் ட் ரீட்மென்ட்… எப்படி இருந்த நடிகை மைனா நந்தினி இப்படி மாறிட்டாங்க…!!

Cinema

டிவி தொலைக்காட்சி பிரபலங்கள் எல்லாம் இப்போது சமூக வலைதள பக்கங்களில் மிக அதிகமாக ரசிகர்களை எல்லாம் கு வித்து வருகின்றார்கள். அப்படி விஜய் டிவி பிரபலமான சீரியல் நடிகைகள் இன்று பல பேர் இருந்து வந்தால் கூட சில வருடங்களுக்கு முன்அதிகமாக சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வந்ததால் ஒரு சில நடிகைகள் தான் அதிகமாக பேமஸானவர்களாக இருந்து வந்தார்கள்.

அப்படி பலருக்குமே க வர்ந்த நடிகையாக இருந்தவர மைனா நந்தினி. இவர் ஆரம்ப காலத்தில் இருந்து சிறு சிறு வே டங்களில் நடித்து வந்த அவருக்கு பல ஆண்டுகள் ஆகியுமே கூட பெரிய அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்போது தான் கமலுடன் சேர்ந்து விக்ரம் படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் அதன் பின்னர் விஜய் டிவியிலே ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி கலக்கிக் கொண்டு வருகிறார். இந்த வாய்ப்புகள் கி டைக்காமல் போவது குறித்து பல மேடைகளில் அவரே தெரிவித்து இருக்கின்றார் அந்த பட வாய்ப்புகளுக்கு காரணமே என்னுடைய நிறம் தான் என தன்னுடைய நிறத்தை மெருகேற்ற பல முயற்சிகளை மைனா நந்தினி மேற்கொண்டிருந்தார்.

-Advertisement-

இப்போது பல மாதங்களுக்கு பின் மீண்டும் முழு மேக்கப்பில் எல்லாம் போட்டோ சூட் எடுத்து மின்னுகின்றார். . இவரின் சமீப கால போட்டோக்களில் பல ரசிகர்கள் கமன்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றார்கள். இந்த மாறுதலுக்கு என்ன காரணம் என்று ரசிகர்களும் கேட்டு இருந்தார்கள்.

மைனா நந்தினி ’மைனா விங்ஸ்’ என்ற தன்னுடைய யூடியூப் சேனலில் ரசிகர் கேட்ட கேள்விக்கு வீடியோ ஒன்று பதிவிட்டு இருக்கிறார். இந்த நிறம் மாற வேண்டும் என்பதற்கு ஸ்பெஷல் ஜூஸ் ஒன்றினை கு டித்து வருவதாக கூறி இருகின்றார்.

தினம் சில மாதங்களுக்கு செய்து வந்த இந்த முறையின் காரணமாக தான் பல சீரியல் நடிகைகளுமே சமீபத்தில் பின்பற்றி வருகின்றார்கள். எந்த ஒரு செயற்கையாக கலவையும் இல்லாத காரணத்தால் பல நடிகைகள் மத்தியில் இந்த முறை தான் செய்யபட்டு வருகின்றன. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வை ரலாகி வருகிறது.