பிரபல முன்னணி நடிகரை திருமணம் செய்யவிருக்கும் நடிகை நிக்கிகல் ராணி!! அட இந்த நடிகரா? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்…!!

Cinema

தமிழ் சினிமாவில் டா ர்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெ ருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

அதுமட்டுமின்றி நடிகை நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கி சு கி சுக்கள் வந்தன. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்த போது காதல் வயபட்டதாக கூறப்பட்டது.

மேலும் இதனை அவர்கள் ம றுக்க வில்லை. ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெ ருக்கத்தை உறுதிப்படுத்தியது. மி ருகம் படத்தில் ஆதி அறிமுகமாகி ஈரம், அய்யனார், அ ரவான், மரகத நாணயம், யு டர்ன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதனை இருவர் தரப்பில் இருந்து உ றுதிப்படுத்தவில்லை.