பிரபல முன்னணி நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் வந்து கொண்டிருக்கிறார். குக் வித் கோ மாளி, பிக்பாஸ், கலக்கப்போவது யாரு, பிபி ஜோடிகள் என தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

பிபி ஜோடிகளில் தனக்கு மரியாதை கொ டுக்கவில்லை என்று கூறி ரம்யா கிருஷ்ணனுடன் ச ண்டை போட்டுக்கொண்டு வெளியேறினார். பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டு பி ரச்சனை செய்து வெளியேறினார். இந்நிலையில் நடிகை வனிதா தெலுங்கு நடிகர் நிரோஸுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த வனிதாவின் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மொத்தம் எத்தனை படத்தில் நடிக்கிறீர்கள். ஒரு சில சமூக வலைதளவாசிகள் வனிதாவை க லாய்த்துள்ளனர். நிஜ வாழ்க்கையில் நியூ ப்ராஜெக்ட் போன்று. லிஸ்ட்டு ரொ ம்ப பெருசா போகுதே.

இவர் தான் உங்களின் 4வது கணவரா சின்னப் பையன் மாதிரி இருக்காரே என்று வழக்கம் போல க லாய்த்து வருகின்றனர். எது எப்படியோ வனிதா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் போல இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.