ராஜா ராணி சீரியலை விட்டு வி லகிய நடிகை ஆலியா!! இனி இவருக்கு பதில் இவரா? அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

Cinema

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் நிஜ வாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா மானசா இந்த சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இந்நிலையில் பிரசவத்திற்காக ஆலியா செல்வதால் அவருக்கு பதில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ரியா நடிக்க உள்ளார்.

நடிகை ரியா மா டலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் அவர்களின் நெ ருங்கிய தோ ழியாக இருக்கும் ரியாவிற்கு ராஜா ராணி2 சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

மேலும்  சமூக வலைதளங்களில் பல்வேறு க ருத்துக்கள் வெளியான நிலையில் அடுத்த சந்தியா யார் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் ராஜா ராணி2 சீரியல் ப்ரோமோ தற்போது வெளியாகி அதில் ரியா சந்தியாவாக வித்தியாசமான கெ ட்டப்பில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

-Advertisement-

அதாவது தன்னுடைய சிறு வயது  கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியா, மாமியார் சிவகாமியின் எல்லா நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொள்கிறார். ஏனென்றால் குடும்பத்திற்கு நல்ல மருமகளாக முதலில் இருந்து காட்டு அதன் பிறகு போ லீஸ் கனவை பற்றி சிந்திக்கிறேன் என மாமியார் சொன்னதை  சந்தியா குடும்பப் பொறுப்புகளை தாமாக முன் வந்து ஏற்று அதை செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்.

சரவணன், சந்தியா போ லீஸ் ஆனாலும் குடும்பத்திற்கு நல்ல மருமகளாக இருப்பார் என்பதை அம்மாவிற்கு புரிய வைப்பதற்காகவே சிவகாமி செய்யும் அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறான். பிறகு சந்தியா சிவகாமியின் சம்மதத்துடன் ஐபிஎஸ் அ திகாரியாக மாறப் போகும் அ திரடி கா ட்சி இனி வரும் நாட்களில் பார்க்கப் போகிறோம்.