நடிகை கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்பட நடிகை மற்றும் மா டல் ஆவார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்பட ங்களில் நடித்துள்ளார். தெலுங்கு வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி திரைப்பட த்தில் நடிகை சாவித்ரியாக நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
மேலும் நடிகை கீர்த்தி தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமார் ஆகியோரின் மகள் நடிகை கீர்த்தி 2000 களின் முற்பகுதியில் குழந்தை நடிகையாக நடிக்கத் தொடங்கினார் பேஷன் டிசைனைப் படித்த பிறகு திரைப்பட ங்களுக்குத் திரும்பினார்.
பிறகு 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலியில் அவர் தனது முதல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு ரிங் மாஸ்டர், இது என்னா மாயம், ரஜினி முருகன், ரெமோ, நேனு சைலாஜா, பை ரவா, தானா செர் ந்தா கூ ட்டம், மகாநதி,போன்ற பல திரைப்பட ங்களிள் நடித்துள்ளார்.
மேலும் இவர் மகாநதி திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக எந்த ஒரு படமும் நடிகை கீர்த்தி சுரேஷ் கைகொடுக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் திரைப்பட ங்களில் ஜோடியாக நடித்து வருகின்றார். அந்த வகையில் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் என்ற திரைப்பட த்தின் சூட்டிங்கில் தொடங்கியுள்ளது.
இதனை தொடர் ந்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த திரைப்பட த்திற்கு ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார் த்தை நடத்தி உள்ளார்கள். இதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் நடிக்க மா ட்டேன் என்று கூறியதா க த கவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.