அட திருமணமாகி இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்ற நடிகை காயத்ரி ரகுராம்!! அட இவர் தான் அவரின் முதல் கணவரா? வெளியான புகைப்படம் இதோ..!!

Cinema

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலரும்  சமூக வலைதள பக்கங்களில் பேமஸாக ஆகி வருகின்றார்கள். அப்படி பலருக்கு தெரியாத இந்த நிகழ்ச்சி மூலமாக இப்போது பிரபலங்களாக மாறி இருக்கின்றார்கள். அப்படி இந்த நிகழ்ச்சி மூலமாக நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமும் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக  ஒருவராக மாறி விட்டார்.

இவர் பிக்பாசில் இருந்து வந்த வேளையிலேயே அந்த நிகழ்ச்சியில் ஜூலிக்கு அடுத்து அதிகமாக ரசிகர்களால் வெ றுக்கப்பட்ட ஒருவர் காயத்ரி ரகுராம்  சீசன் 1 நிகழ்ச்சியில் இவர் ஓவியாவிடம் அ டிக்கடி வ ம்பிழுத்து வந்ததால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தார்கள்.

ஆனால் அவருக்கு வ யதும் உடல் எடையும் அதிகமாகவே ஆகி விட்டதால் இவருக்கு சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே கதாநாயகி ஆகும் வா ய்ப்பு இல்லாமல் போனது. அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த இவர் அ டிக்கடி ஒருவரை உண்மையாக காதலித்தேன் ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட் டார்.

அது வேறு யாரும் இல்லை எனது கணவர் தான். 2006 அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் அனைத்து பிரபலங்கலுமே கலந்துகொள்ள கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணமான  சில வருடத்திலேயே 2008இல் காயத்ரி அவரது குடும்பத்தினர்கள் கணவர் மீது கொடுமை செய்வதாக கூறி நீதி மன்றத்தில் விவகரத்துக் கோறினர்.

மேலும் இதையடுத்து இவர்களுக்கு சட்டப் படியான விவாகரத்து 2010 இல் அளிக்கப்பட்டது. அதன் பின் சின்னத்திரை பக்கம் அதிகமாக தொலைக்காட்சியில் நடுவராகவும் பங்கேற்று வந்தார் காயத்ரி ரகுராம். அதுமட்டுமல்லாமல் இவர் பல படங்களில் வாய்ப்பை தவற விட்டுள்ளார்.