என்னது… 15 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் பிரபல முன்னணி நடிகை!! அட இவங்களா? புகைப்படத்தை பார்த்து ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

Cinema

அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணியில் இருந்த நடிகை ஆம்னி. இவர் புதிய காற்று, ஒண்ணும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி, முதல் சீதனம், ஆனஸ்ட்ராஜ் , எங்கிருந்தோ வந்தான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் ஒரு சில  படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் மீண்டும் நடிக்க வருகிறார்.

மேலும் என்.சந்திரமோகன் ரெட்டி தயாரிப்பில் சலபதிபுல்லா இயக்கும் என்னை மாற்றும் காதலே படத்தில் முக்கியமான கே ரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் விஷ்வ கார்த்திகேயா, ஹிரித்திகா சீனிவாஸ் என்ற புது முகங்களுடன் கே.பாக்யராஜ் நடிக்க இருக்கிறார்.