இன்றைய கால தமிழ் சினிமாவில் தற்போது அனைவரும் பொ றாமைப்படும் அளவிற்கு பி ரபலமாக இருப்பவர் அ ந்த நடிகர். அதுமட்டுமின்றி அவருக்கு அப்படி என்ன அதிர்ஷ்டமோ தெ ரியவில்லை நடிகர் கி டு கி டுவென பு கழின் உ ச்சியில் இருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வந்த ஒருவர் இந்த அளவுக்கு பி ரபலமாக இருப்பது மற்ற நடிகர்களுக்கும் சோ கமாக இருக்கிறது. அதுவும் இந்த நடிகரை சுற்றி எப்போதும் ஒரு ப ர பரப்பு செய்தி இருந்து கொண்டே தான் இருக்கும்.
மேலும் அந்த வரிசையில் நடிகரைப் பற்றி மற்றொரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நடிகர் ஆரம்பத்தில் நடித்த போது அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் அ ந்த இ ளம் நடிகை நடிகையான அவர் அந்த படத்திலேயே பிரபலமானார்.
அவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் பட வாய்ப்புகள் கு விந்தது. அப்போ நடிகர் எதிர்பார்ப்போடு நடித்த திரைப்படத்தில் கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம். என யோசித்தன. அதற்கு இயக்குனர், தயாரிப்பாளர் இருவரும் வா ரிசு நடிகையை நடிக்க வைக்கலாம் என்று கூறியினார்கள்.
அதற்கு அவர் ஒருமுறை சேர்ந்து நடித்தவரோடு மறுபடியும் படத்தில் ந டிக்க மு டியாது என்று சொல்லி விட்டாராம். ஏனென்றால் திருமணமாகி குடும்பம், குழந்தை என்று இருக்கும் நடிகரோடு அ ந்த நடிகையை சே ர்த்து கெ மிஸ்ட்ரி நன்றாக உள்ளது என்று பத்திரிக்கைகளில் வந்த கி சு கி சு தான் காரணமாம்.
ஆனால் அ ந்த நடிகரை இயக்குனர் எப்படியோ சம்மதிக்க வைத்து படத்தில் நடிகையை க மிட் செய்து விட்டார். படம் வெளியான பிறகு அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை எல்லோரும் பா ராட்டினார்கள். பிறகு நடிகர் நடித்த மற்றொரு திரைப்படத்திலும் அந்த வாரிசு நடிகை ஒரு கௌரவ வே டத்தில் நடித்துள்ளார்..