அட கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வயிற்றில் குழந்தையுடன் கு த்த ட்டாம் போ ட்ட சீரியல் நடிகை!! வைரல் வீடியோ…!!

Cinema

சில வருடங்களுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பை ரவி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா மேலும் இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

குறிப்பாக இவர் ஜோடி நம்பர் 1 சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனமாடினார். மங்களூரை சார்ந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

எப்போதும் சமூகவலை தளங்களில் ஆ க்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மகளிர் தினத்தை முன்னிட்டு கர்ப்ப கால பெண்கள் ஆ ரோக்கியம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் இந்த வீடியோவை பார்க்கும் போது நீங்கள் கொடுக்கும் அ திர்ச்சி ஆ ச்சரியமானது   என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.

-Advertisement-

காரணம் நம் அனைவருக்கும் கர்ப்பம் பற்றிய கருத்துகள் உள்ளன. என் வாழ் நாள் முழுவதும் ஒரு நடனக் கலைஞராக இருந்தேன். நான் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை கொண்டிருந்தேன். எனது மருத்துவரின் ஆலோசனையை நான் தொடர்ந்து நடனமாடினேன் என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ~íce~ (@ice_prabakar)