அடக்கடவுளே… பணத்திற்காக நடிகை சாய் பல்லவியை ப டு மோ சமான க வர்ச்சியில் நடிக்க சொன்ன தயாரிப்பாளர்!! அதற்கு சாய் பல்லவி என்ன தெரியுமா??

Cinema

தமிழ் சினிமாவில் தன்னுடைய முதல் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு  சென்றவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்தியொருந்தாலும் அன்றைய கால கட்டத்தில் இவர் அ ந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமாகவில்லை.

மேலும் மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் தமிழ், மலையாள சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இவர் அதன் பிறகு படி படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சாய் பல்லவி அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் அதிக படியான படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது சினிமா மார்க்கெட்டில் பெரும் டிமாண்டு இருந்து வருகிறது. இவர்  நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.

-Advertisement-

தற்போது தமிழ் சினிமாவில் நடிகைகளின் வ ரத்து அதிகரித்து வரும் நிலையில் நடிகைகள் தங்களது இடத்தை த க்க வைத்துக் கொள்ள பெ ரும் சி ரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் எ ல்லை மீ றி நடிக்க வரும் நடிகைகளின் மத்தியில் நடிகை சாய் பல்லவியை  க வ ர்ச்சியாக நடிக்குமாறு தயாரிப்பாளர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு நடிகை சாய் பல்லவி நீங்கள் க வர்ச்சியாக நடித்தால் உங்களுக்கு சம்பளம் அதிகமாக கிடைக்கும் என கூறியுள்ளார். அனால் அதற்கு நடிகை நான் 20 வருடங்கள் கழித்து என் வயதான காலத்தில் என் குடும்பத்துடன் மு கம் சு ளிக்காத வாறு பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். தயாரிப்பாளர்கள் நீங்கள் இல்லை என்றால் நாங்கள் வேறு நடிகையை பார்த்து கொள்கிறோம் என கூறியுள்ளார்கள்.