நடிகர் அஜித்துக்கு இந்த படத்தில் ஜோடியாகும் 37 வயது நடிகை!! அதுவும் இது ரொ ம்ப ப ழைய ஜோடியாச்சே…!!

Cinema

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். இதை போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்நடக்க உள்ளது. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு முடிந்து Ak 61 இந்த வருடத்தில் இ றுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் AK 61 படத்தை தொடர்ந்து AK 62ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். சில நாட்களாக சமுக வலைத்தளங்களில் உறுதியாக கூறப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் AK 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க 37 வயது நடிகை நயன்தாரா கமிட்டாகியுள்ளாராம். தனது காதலி என்பதினால் நயன்தாராவை இந்த படத்தில் கமிட் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித் – நயன்தாரா ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-