பிரபல முன்னணி மலையாள சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகர் பிரதீப் கோட்டயம். இவர் தமிழில் கூட விண்ணை தாண்டி வருவாயா, நண்பேன்டா என ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய நேற்று இவருக்கு உ ட ல் ந ல க் கு றை வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை 4:15 மணிக்கு அவர் கா ல மா னா ர். அவரது குடும்பத்தினரும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரை பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.