தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே குழந்தை நட்சத்திரங்கள் பலர் நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட் நடத்தி பிரபலமாகி வருகிறார்கள். அப்படி நடிகர் அஜித்தின் ரீல் மகளாக என்னை அறிந்தால், விசுவாசம் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் அனிகா சுரேந்திரன்.

விசுவாசம் படத்தில் அவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி அனிகா போட்டோஷூட்டை 15 வயதில் இருந்தே ஆரம்பித்து விட்டார். அதனால் மக்களை ஈர்க்கும் பல வகையான  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார். அதன்மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெறும் மேல் கோர்ட் மட்டும் போட்டு படுமோசமான வகையில் போஸ் ஒன்றை  கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

By re v

Leave a Reply

Your email address will not be published.