21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ஷாலினி.. அவர் நடிப்பதற்கு அஜித் போட்ட ஒரே கண்டிஷன்…!! படத்தின் ஹீரோ யார் தெரியுமா…?

Cinema

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு அனைவருக்கும் பிடித்த முன்னணி நடிகையாக மாறியவர் தான் நடிகை ஷாலினி அஜித்குமார்.

அதன் பின்னர் விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, தற்போது ஷாலினி 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

அது மட்டுமின்றி, இந்த செய்தியை தல ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவதோடு, ஷாலினியை வெள்ளித்திரைக்கு வரவேற்று கொண்டிருக்கிறாராம். மணிரத்னம் இயக்கம் என்பதால் மட்டுமே தல அஜித் இந்த படத்தில் ஷாலினி நடிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளாராம்.

-Advertisement-