புது புது அர்த்தங்கள் சீரியலில் நடிக்கும் அபிஷேக் சங்கரின் மனைவி யார் தெரியுமா.? அடேங்கப்பா, நடிகைகளையும் மிஞ்சிய பேரழகு..!! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன ரசிக ர்கள்..!!

புது புது அர்த்தங்கள் சீரியலில் நடிக்கும் அபிஷேக் சங்கரின் மனைவி யார் தெரியுமா.? அடேங்கப்பா, நடிகைகளையும் மிஞ்சிய பேரழகு..!! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன ரசிக ர்கள்..!!

Cinema

தற்பொழுது சினிமா திரையுலகில் நடிகராக திகழ்ந்து வரும் ஒரு சிலர் நடிப்பதோடு மட்டுமின்றி இன்று திரைப்படங்களும் இயக்கி வருகின்றார்கள். அவர்களுக்கென்று ஏராளமான தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட நடிகராகவும் தொலைக்காட்சி நடிகராகவும் மற்றும் இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அபிஷேக் சங்கர் என்பவர்.

இவர் 90s காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இயக்குனர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த மோகமுள் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அபிஷேக் சங்கர்.

அந்த வகையில் அசோக வனம், பல்லவன், தலைவன், வாயை மூடி பேசவும், ஆம்பள, பென்சில், துப்பறிவாளன், வந்தாரா ராஜாவாதான் வருவேன் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

அதனைத் தொடர்ந்து  நடிகர் அபிஷேக் சங்கர், குடும்பம், குங்குமம், செல்லமே, கோலங்கள், தங்கம், மாயா போன்ற ஏராளமான டிவி சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடிகை தேவயானியின் கணவராக நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் நடிகர் அபிஷேக் சங்கர் 2010 ஆம் ஆண்டு கதை என்ற ஒரு திரைப்படத்தை  இயக்கி உள்ளார். மேலும் மலையாள திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் அபிஷேக் சங்கரின் குடும்ப  புகைப்படம் இணைய தளத்தில் வைரளாக பரவி வருகின்றது. இதோ அவரின் குடும்ப புகைப்படம்  நீங்களும் பாருங்கள்…