பிரபல விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூத்த அண்ணனாக மூர்த்தி என்ற ரோலில் நடித்து வருபவர் தான் நடிகர் ஸ்டாலின் முத்து. கூட்டுக் குடும்ப கதையான பாண்டியன் ஸ்டோர்ஸில் அவரது ரோலுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது.
மக்கள் அனைவராலும் மிகவும் பாராட்டப்படும் ஒரு கேரக்டராகவும் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஸ்டாலின் முத்து அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு சோகமான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.
அது என்னவென்றால் அவரது வீட்டில் நடந்த ஒரு துக்க சம்பவம் பற்றி தான் அவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பகிர்ந்து இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram