ஒரு வழியாக பிரேம்ஜிக்கு காதல் செட்டாகி விட்டது போலவே...!! அதுவும் அவர் பிரபல பாடகியாம்! யார் தெரியுமா...? வெளியான தகவல்..!!

ஒரு வழியாக பிரேம்ஜிக்கு காதல் செட்டாகி விட்டது போலவே…!! அதுவும் அவர் பிரபல பாடகியாம்! யார் தெரியுமா…? வெளியான தகவல்..!!

Cinema

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நட்சத்திரம் பிரேம்ஜி அமரன், இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். இவரின் அண்ணனும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனருமான வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் தவறாமல் பிரேம்ஜி நடித்து விடுவார்.

இந்நிலையில் 42 வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ளாமல் கவலையோடு சுற்றிக் கொண்டு இருந்த பிரேம்ஜி, தற்போது பாடகி ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வினைதாவை தான் பிரேம்ஜி காதலிப்பதாக தெரிய வந்துள்ளது.

இதோ அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் பாருங்க..

-Advertisement-