இந்த விஷயத்தை கேள்வி பட்டீர்களா!! 28 வயது இளம் இயக்குனரை திருமணம் செய்யும் 39 வயது முன்னணி நடிகை!! ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த புகைப்படங்கள் உள்ளே!!

இந்த விஷயத்தை கேள்வி பட்டீர்களா!! 28 வயது இளம் இயக்குனரை திருமணம் செய்யும் 39 வயது முன்னணி நடிகை!! ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த புகைப்படங்கள் உள்ளே!!

Cinema

தமிழ் சினிமாவில் தற்போது வரை நமது தமிழ் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்து தற்போது தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகை என்றால் அது நடிகை அனுஷ்கா  தான். தமிழைத் தாண்டி கூட தெலுங்கு சினிமாவிலும் பல ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்த அவர் பிரம்மாண்ட படமான பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்தே இந்தியா முழுவதும் அவரின் மார்க்கெட் அதிகமாக பெருகினாலும் கூட தற்போது அவரை பெரும் அளவில் படங்களில் பார்க்க முடியவில்லை.

அதற்கு காரணம் அவர் பாகுபலி படத்தில் நடித்து வந்த நேரத்திலேயே ஒரு ரிஸ்க் எடுக்கலாம் என்று நினைத்திருந்தார் போல. தற்போதுள்ள தமிழ் நடிகைகளுக்கு உடல் எடையைக்  குறைப்பதும், ஏற்றுவதும் மிகவும் சுலபமாக போய்விட்டது. தற்போது அந்த வகையில் நடிகை அனுஷ்காவும் தனது உடல் எடையை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.

அடுத்து இவர் திரையுலகில் இருந்து வெளியேறி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.  இவர் பாகுபலியில் நடித்து வந்த வேளையில் கூட அந்த பட ஹீரோவுடன் காதலில் இருந்தார் என்று செய்திகள் வெளியாகின. தற்போது தமிழ் திரைப்படத்தில் பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். தற்போது அந்த வகையில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகர் ரானாவுடன் திருமணம் செய்வதாக கூட ஒரு செய்தி  இணையத்தில் வெளியாகியது.

-Advertisement-

தற்போது அடுத்து இந்த நடிகைக்கு ஆறுதல் கூறும் வகையில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் நெருங்கி பழகி வருவதாகவும், மேலும் ஒரு பக்கம் இவர் அவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசு வெளியானதை ஒட்டி பத்திரிக்கையாளர்கள் ஒரு பேட்டியின் போது இந்த உண்மையா என்று அவரிடம் கேட்டதற்கு அந்த கதாநாயகி மறுப்பு தெரிவிக்கவில்லையாம். ஆனால் தற்போது நடிகை அனுஷ்கா பல முறை தனது உடல் எடையை எதோ கழட்டுவது, மாட்டுவது போல தனது உடல் எடையை ஏற்றுவதும் இறக்குவதுமாக செய்வது மக்களுக்கு மிகவும் ஒரு அதிர்ச்சியான விஷயமாக இருந்தது.

ஆனால் நடிகை அனுஷ்கா தனது படத்திற்காகத் தான் இப்படி அடிக்கடி செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். அத்துடன அவர் அந்த இயக்குனருடன் சேர்ந்து இன்னும்  இரண்டு வருடங்களுக்கு பின்னர் திருமணம் செய்யப் போவதாகவும் கூறி வருகின்றனர். அப்படி என்றால் அந்த இயக்குனருக்கு இப்போது 28 வயது தான் ஆகிறது. ஆனால் இந்த நடிகைக்கு 39 வயது ஆகிறது. இப்படி ஒரு வயது வித்தியாசத்தில் திருமணமா என்று பலருமே விமர்சனம் செய்து வருகின்றனர்.