கர்ப்பமான வயிற்றுடன் பிரபல நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்... வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்...!!

பிரபல நடிகைகளில் நடிகை காஜல் அகர்வால் ஒருவர். அவர்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக அளவில் படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதிகப்படியான முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையாவார். இவர் 2020ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் கௌதம் கிட்லு என்பவரை இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் கூட அவர் கமிட்டான சில படங்களில் நடித்து வந்த காஜல் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.

அண்மையில் துபாய் சென்ற அவருக்கு அந்நாட்டு அரசு கோல்டன் விசாவை கொடுத்திருந்தது. இந்த நிலையில் காஜல் துபாயில் பிரபல ஹோட்டலில் இருந்து அழகிய புகைப்படங்களை  எடுத்துள்ளார்.

அதில் அவரது கர்ப்பமான வயிறு அழகாக தெரிய ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வாழ்த்தி வருகிறார்கள்.

By re v

Leave a Reply

Your email address will not be published.