38வது திருமண நாளைக் கொண்டாடிய பாக்யராஜ்-பூர்ணிமா...!! எப்படி கொண்டாடியுள்ளார்கள் பாருங்க... அழகிய புகைப்படம்...!!

38வது திருமண நாளைக் கொண்டாடிய பாக்யராஜ்-பூர்ணிமா…!! எப்படி கொண்டாடியுள்ளார்கள் பாருங்க… அழகிய புகைப்படம்…!!

Cinema

தமிழ் சினிமாத் துறையில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல திறமைகளை  வெளிக்காட்டி சாதித்தவர் பாக்யராஜ்.

முதலில் இவர் பிரவீனா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். ஆனால் சில வருடங்களிலேயே அவர் உடல்நலக் குறைவால் இறந்து போக 1984ம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார்.

இப்போது பாக்யராஜ் மற்றும் பூர்ணிமாவிற்கு திருமணம் ஆகி 38 வருடங்கள் ஆகி விட்டது. இந்தத் தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற ஒரு மகனும் உள்ளனர்.

தற்போது பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா இருவரும் தங்களது 38 ஆவது திருமண நாளை தங்களது மகன், மகள் என குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அந்த அழகிய புகைப்படங்களை நடிகர் சாந்தனு தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து தனது வாழ்த்தை அவர்களுக்கு பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu)