ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாரதி கண்ணம்மா ரோஷினி.. புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்...

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாரதி கண்ணம்மா ரோஷினி.. புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்…

Cinema

விஜய்டிவியின் பிரபல தொடரில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். தொடர்ந்து இரண்டு வருடங்கள் அந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார்.

காரணம் என்னவென்று கேட்ட போது நடிகை ரோஷினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் தான், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார் என்று தகவல் தெரிவிக்கிறது.

சீரியலில் இருந்து வெளியேறிய ரோஷினி, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மக்களின் விருப்ப நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ரோஷினியின் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

-Advertisement-