மணமேடையில் செம ஆட்டம் போட்ட உறவுக்கார இளம்பெண்களும் இளைஞர்களும்... என்ன அழகான ஆட்டம் பாருங்க... மெய் சிலிர்த்து போயிருவீங்க...!!

மணமேடையில் செம ஆட்டம் போட்ட உறவுக்கார இளம்பெண்களும் இளைஞர்களும்… என்ன அழகான ஆட்டம் பாருங்க… மெய் சிலிர்த்து போயிருவீங்க…!!

Video

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள் நமது பெரியோர்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு விசேஷமாக கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி நிறைந்து இருந்தாலும் கூட புகுந்த வீட்டுக்குத் தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்து விடுகிறது இந்த டெக்னாலஜி.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம்ம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன்மற்றும் தோழிகள் மேடையில் ஏறி நடனம் ஆடுவது என்பது இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டு விடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்து விடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அழகான இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அப்போது திடீரென மேடையில் ஏறிய மாப்பிள்ளையின் சொந்தக்கார இளைஞர்களும், இளம்பெண்களும் மிக அழகாக பாடல்களுக்கு ஆட்டம் போட்டனர். ஒருகட்டத்தில் அவர்களோடு மாப்பிள்ளையும் சேர்ந்து செம ஆட்டம் போட்டார். இது குறித்த  வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.