அட! நடிகர் விவேக் அவர்களுக்கு ஒரு அக்கா கூட இருக்காங்களா!! அடேங்கப்பா இவர் தானா!! பல வருடம் கழித்து விவேக் குடும்பம் வெளியிட்ட அவரின் புகைப்படம்!!

Cinema

சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழ் திரைப்படங்களில்  பல வகையான நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் மற்ற நகைச்சுவை நடிகர்களைப் போல இல்லாமல் கருத்து கலந்த நகைச்சுவை செய்வதில் வல்லவர் நமது நடிகர் விவேக் தான். இவரைத் தவிர யாராளும் கருத்து மிக்க காமெடிகளை செய்ய முடியாது. ஐயா அப்துல்கலாமின் தீவிர ரசிகனான நடிகர் விவேக் அவருடைய கொள்கைகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் அதன் வழியில் நடந்தும் உள்ளார்.

கிரீன் கலாம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மரங்களை நட்டத்தோடு, அதை பராமரித்தும் வந்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. நமது தமிழ் திரைப்படத்தில் விவேக் நடிக்காத  படமே இல்லை. அவர் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்றும் சொல்லலாம். தற்போது சினிமாவில் மட்டும் இல்லாமல்,  தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் பலருக்கும் பல உதவிகளை செய்து வந்தவர் தான் நமது நடிகர் விவேக்.

சமுதாயப்பணி, அறப்பணி என்ற அளவுக்கு உண்மையாக இருந்தவர். அதுவும் மரக்கன்றுகள் வளர்ப்பதில் வள்ளலாக இருந்தவர். தமிழ் திரையுலகில் தனது ஒப்பற்ற நகைச்சுவையின் மூலம் அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இ ற ந் து விட்டார். இவரின் ம ர ணம் நமது தமிழ் திரையுலகில் ஒரு பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

இப்படிபட்ட ஒரு நல்ல நடிகர் தற்போது இந்த உலகத்தை விட்டே பிரிந்து விட்டார் என்றால் தான் நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் ஒரு ஒரு மகளின் மனதிலும் கோவில்கட்டி குடுயிருக்கிறார் என்பது தான் உண்மை. இவரை மீண்டும் உயிர்பிக்க முடியும் என்றால் அதையும் செய்யத் தயாராக இருக்கும் ரசிகர் பட்டாளம்.

நடிகர் விவேக்குக்கு அ ஞ் ச லி செலுத்தும் விதத்தில், பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி, நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது அந்த நிகழ்ச்சி பெரும் அளவில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஆனால் நமது நடிகர் விவேக் இறந்த பிறகு தான் நமது சமூக வலைதளத்தில் விவேக்கின் அக்கா புகைப்படம் ஒன்று வெளியாகி நமது தமிழ் மக்களுக்கு பெரும் அளவில் மகிழ்வை கொடுத்தது.

தற்போது விவேக்கின் அக்கா யார் என்ற உண்மை மக்களிடையே பெரும் அளவில் சென்றடைந்து வருகிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.இதில் தனது தம்பி விவேக் குறித்து பல விஷயங்களை,அவர் பகிர்ந்துகொண்டது நமது ரசிகர் பட்டாளத்திற்கு பெரும் அ தி ர் ச் சியை கொடுத்தது. இதோ அவரின் புகைப்படங்கள்.